அரசியல் களத்தை அதிரவைத்த கமலின் TWEET! | Kamal Haasan
2020-11-06 0 Dailymotion
கமலின் TWITTER ID சில மாதங்களாகவே அரசியல் பேசிக்கொண்டுதான் இருக்கிறது. சில நாள்களுக்கு முன் நடந்த பிரஸ்மீட்டில், தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் படிந்துள்ளது என கூறினார் KAMAL.